இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியிலேனும் உழைக்கும் மக்களுக்கான உரிய மரியாதையை எமது அரசாங்கங்கள் வழங்கியுள்ளது
இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியிலேனும் உழைக்கும் மக்களுக்கான உரிய மரியாதையை எமது அரசாங்கங்கள் வழங்கியுள்ளது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள மே தின செய்தியில் தெரிவித்துள்ளார்.
2021 ஆண்டிற்காக முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில், தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்குறுதியளித்தபடி ஆயிரம் ரூபாய் நாளாந்த சம்பளத்தை பெற்றுக் கொடுக்க முடிந்தமை நாம் பெற்ற வெற்றியாகும் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மே தின செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதமர் விடுத்துள்ள மே தின வாழ்த்துச் செய்தி:
You can leave a response, or trackback from your own site.


Leave a Reply