உழைக்கும் சமூகங்களை பெரிதும் பாதிக்கும் வறுமையை ஒழிப்பதற்கான தெளிவான பொருளாதார திட்டத்தை முறையாக செயற்படுத்தி வருகிறோம்

உழைக்கும் சமூகங்களை பெரிதும் பாதிக்கும் வறுமையை எமது சமூகத்திலிருந்து ஒழிப்பதற்கான தெளிவான பொருளாதார திட்டத்தை நாங்கள் வகுத்து, முறையாக செயற்படுத்தி வருகிறோம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள மே தின செய்தியில் தெரிவித்துள்ளார்.

மே தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள மே தின வாழ்த்துச் செய்தி

President May Day 2021
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply