அரிசிக்கான சில்லறை விலை அதிகரிப்பு, வெளியானது அறிவிப்பு

அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசிக்கான சில்லறை விலையை அறிவித்துள்ளனர். அதனடிப்படையில்,
ஒரு கிலோகிராம் நாட்டரிசி – 115 ரூபா
ஒரு கிலோகிராம் சம்பா அரிசி – 140 ரூபா
ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசி – 165 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply