அதிரும் ரஷ்யா : நவம்பரில் 87,500 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் வேகமெடுத்து வருகிறது.
இந்நிலையில், கடந்த நவம்பர் மாதத்தில் ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 87,500-ஐ தாண்டியுள்ளது.
ரஷ்யாவில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர். அங்கு இதுவரை கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 6.58 லட்சத்தைக் கடந்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply