பாலித தெவரப்பெருமவின் இறுதிக்கிரியை நாளை

முன்னாள் பிரதி அமைச்சர் அமரர் பாலித தெவரப்பெருமவின் பூதவுடல் அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்படி, அவரது இறுதிக்கிரியை நாளைய தினம் (19) குடும்ப மயானத்தில் இடம்பெறவுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply