நிக்கோபார் தீவுகள் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி அபாயம் இல்லை

வங்காள விரிகுடாவில் உள்ள நிக்கோபார் தீவுகள் அருகே 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அபாயம் ஏதும் இல்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply