4 பிள்ளைகளின் தாயை காணவில்லை

மாத்தளை பகுதியை சேர்ந்த 04 பிள்ளைகளின் தாய் ஒருவர் கடந்த 27 ஆம் திகதியிலிருந்து காணாமல்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மாத்தளை பிரதேச செயலக பிரிவை சேர்ந்த 29 வயதான சிவகுமாரி இராமகிருஸ்ணன் என்பவரே காணாமல் போயுள்ளார்.

அவர் தொடர்பான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை எனவும், அவரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால் 076-2410232 என்ற இலக்கத்திற்கு அறியத்தருமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply