பதவியேற்றார் பிரித்தானியாவின் புதிய பிரதமர்

தொழிலாளர் கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டர்மெர் பிரித்தாினயாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். மன்னர் சார்ல்ஸை சந்தித்த பின்னர் அவர் உத்தியோகபூர்வமாக பிரதமராக பதவியேற்றுள்ளதாக பிரித்தானிய செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்னும் சில நிமிடங்களில் அவர் டவுனிங் வீதியிலிருந்து பிரிட்டன் மக்களுக்கு உரையாற்றவுள்ளார். முன்னதாக மன்னர் சார்ல்ஸை சந்தித்த பின்னர் ரிசி சுனக் பிரதமர் பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply