இலங்கையின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி அநுர தலைமையில் ஆரம்பம்

இலங்கையின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் சற்று முன்னர் கொழும்பில் அமைந்துள்ள சுதந்திர சதுர்க்கத்தில் விசேட நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணி திரள்வோம்’ என்ற தொனிப்பொருளில் சுதந்திர சதுக்கத்தில் கொண்டாட்டத்துக்கான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் உரையை அடுத்து முப்படைகளின் படை அணிவகுப்பு மற்றும் கலாசார நிகழ்வுகளுடன் சுதந்திர தின கொண்டாட்டங்கள் 9.40 மணியளவில் நிறைவடையவுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply