பாப்பரசர் பிரான்ஸிஸ் மறைவு வத்திக்கானுக்கு பதில் தலைவர் நியமனம்

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு காரணமாக அவரது 88 ஆவது வயதில் திங்கட்கிழமை (21) நித்திய இளைப்பாறுதல் அடைந்தார்.

இந்நிலையில், அவரின் மறைவை அடுத்த பாப்பரசர் தெரிவு செய்யப்படும் வரை அமெரிக்காவைச் சேர்ந்த கர்தினால் கெவின் ஃபாரெல் வத்திக்கானின் பதில் தலைவராக செயற்படுவார் என வத்திக்கான் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply