சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கடன் தவணையை பெற இலங்கை காத்திருக்க வேண்டும்

சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கட்ட கடன் தவணையைப்பெற இலங்கை சில மாதங்கள் காத்திருக்க வேண்டிவரும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கு கடன் வழங்கும் குழுவின் தலைமை அதிகாரி இவான் பபஜெர்ஜியோ தெரிவித்தார்.

முக்கிய நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாததால், இலங்கை சர்சதேச நாணய நிதியத்தின் அடுத்த கட்ட கடன் தவணைக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்றும்

நான்காவது மதிப்பாய்விற்கான ஊழியர்கள் அளவிலான ஒப்பந்தம் எட்டப்பட்டாலும், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்கு “குறைந்தது இன்னும் சில மாதங்கள்” ஆகும் என்றும் இவான் பபஜெர்ஜியோ உறுதிப்படுத்தியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply