பாகிஸ்தானில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது
பாகிஸ்தானில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 9.58 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply