தங்க முலாம் துப்பாக்கி, துமிந்த கைது

முன்னாள் அமைச்சரும் , சுதந்திர கட்சி செயலாளருமான துமிந்த திசாநாயக்க கைது செய்யபட்டுள்ளார். தங்க முலாம் பூசிய துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் , திம்பிரிகஸ்யாயவில் உள்ள தொடர்மாடி ஒன்றில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளவத்தையில் உள்ள ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் தங்க முலாம் பூசப்பட்ட ரி-56 ரக துப்பாக்கி கடந்த 20 ஆம் திகதி கைப்பற்றப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply