நுவரெலியவில் பேருந்து விபத்து : 20 பேர் காயம்
நுவரெலியவில் (23.05.2025) மற்றுமொரு தனியார் பேருந்து விபத்தொன்று நிகழ்ந்துள்ளது. குறித்த விபத்தில் 20 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த அனைவரும் நுவரெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்து குறித்து மேலதிக விசாரணைகள் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply