தென்கொரிய பிரதியமைச்சருடன் வெளியுறவு பிரதியமைச்சர் சந்திப்பு
தென் கொரியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெளியுறவு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா,அந்நாட்டின் வெளிவிவகார பிரதியமைச்சரை சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பு,தலைநகர் சியோலில் இடம்பெற்றது.இரு தரப்பு உறவுகளை விரிவாக கலந்துரையாடிய இவர்கள்,இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் , தற்போதைய பொருளாதார மீட்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தினர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply