ஈரானியத் தூதர்களை வெளியேற்றும் சவுதி
சவூதி அரேபியா ஈரானிய இராணுவத் தூதரை விரும்பத்தகாத நபராக அறிவித்துள்ளது.ஈரானின் இராணுவத் தூதர் மற்றும் தூதரகத்தின் மேலும் நான்கு பணியாளர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு சவூதி அரேபியா உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியாத் அந்தத் தூதர்களை விரும்பத்தகாத நபர்களாக அறிவித்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்தது.சவூதி அரேபியா மற்றும் பாரசீக வளைகுடாவில் உள்ள பிற நாடுகள் மீதான ஈரான் தாக்குதல்களை அந்த அமைச்சகம் மீண்டும் கண்டனம் செய்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply