புதுடில்லியிலிருந்து இன்று நாடு திரும்பினார் ஜனாதிபதி

இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி இன்று மாலை 4.15 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கிறார். இவர் கடந்த 8ஆந் திகதி, 3 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு புதுடில்லி சென்றிருந்தார். மத்திய, தமிழக அரசியல் தலைவர்களைச் சந்தித்து ஜனாதிபதி கலந்துரையாடினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply