ஜனாதிபதி அடுத்த மாதம் 19ம் திகதி பதவியேற்பார்
ஜனாதிபதியின் இரண்டாவது பதவி காலத்திற்கான பதவியேற்பு வைபவம் எதிர்வரும் நவம்பர் மாதம் 19ம் திகதி இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் உத்தியோகபூர்வமாக தனது இரண்டாம் பதவி காலத்தை ஆரம்பிக்கவுள்ளார். இந்தத் தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு உறுதி செய்துள்ளது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply