பதக்கம் வென்ற வீரர்களை ஜனாதிபதி சந்தித்தார்
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை சார்பில் பங்கேற்று பதக்கம் வென்ற வீரர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் சற்றுமுன்பு புதுடெல்லியில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பின் போது அனைவருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தனது பாராட்டினை தெரிவித்துக் கொண்டார். விளையாட்டு வீரர்கள் தமது அனுபவங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வுடன் பகிர்ந்து கொண்டனர்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply