தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி நாடு திரும்பினார்
தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று அதிகாலை ஊள்228 என்ற டுபாயிலிருந்து வந்த விமானத்தின் மூலம் இலங்கை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply