இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் படி ஐ.ம.சு.மு.வுக்கு அதிக மன்றங்கள்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள 207 மன்றங்களுக்கான பெறுபேறுகளின் பிரகாரம் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 182 மன்றங்களை வெற்றி கொண்டுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி 8 உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்றியுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 4 உள்ளூராட்சி மன்றங்களையும், மலையக மக்கள் முண்னணி, தேசிய காங்கிரஸ், சுயேச்சைக் குழு ஆகியன தலா ஒவ்வோர் உள்ளூராட்சி மன்றத்தைக் கைப்பற்றியுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply