பா.உறுப்பினரை கொல்ல முயற்சி
மினுவாங்கொடைப் பகுதியில் ஏற்பட்ட ஒரு மோதலில் ஐ.ம.சு. முன்னணி பாராளுமன்ற அங்கத்தவர் ருவன் ரணதுங்க மயிரிழையில் தப்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒருவர் கத்தியால் குத்த முயற்சித்த போது அவரின் சாரதி இடைமறித்துக் காப்பாற்றியதாகவும் இதன் காரணமாக சாரதி காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிறிதொரு சம்பவத்தில் ஐ.தே.க. வேட்பாளர் ஒருவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டதாகவும் வைத்திய சிகிச்சையின் பின் அவர் வீடு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply