ஆளுந்தரப்புக்குப் பாரிய வெற்றி 205, இலங்கைத் தமிழரசுக் கட்சி-12, ஐ.தே.க-09, முஸ்லிம் காங்கிரஸ் – 03
நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாரிய வெற்றி பெற்றுள்ளது. இதன்படி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 205 ஆசனங்களை கைப்பற்றி முதலாவது இடத்திலும், இலங்கை தமிழரசு கட்சி 12 ஆசனங்களை கைப்பற்றி இராண்டாவது இடத்திலும், ஐக்கிய தேசியக் கட்சி 9 ஆசனங்களை கைப்பற்றி 3ஆவது இடத்தைலும் உள்ளன.
அத்துடன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 4 ஆசனங்களை பெற்று 4ஆவது இடத்திலும், தேசிய காங்கிரஸ் 2 ஆசனங்களை பெற்று 5ஆவது இடத்திலும் உள்ளன. மேலும், மலையக மக்கள் முன்னணி மற்றும் சுயேட்சை குழு ஆகியன தலா ஒவ்வொரு ஆசனங்களை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply