மே 19: வெற்றித் தின கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் ஆரம்பம்
பயங்கரவாத்தை வெற்றிக் கொண்ட மூன்றாவது வருட தினத்தை காலி முகத்திடலில் விமர்சையாக கொண்டாட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கான ஒத்திகை நிகழ்வுகள் நாளைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்காக காலிமுகத்திடல் சுற்றுவட்டத்திற்கும் பழைய பாராளுமன்றக் கட்டிடத்திற்கும் இடையிலான வீதி அவ்வப்போது மூடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 19 ஆம் இடம்பெறும் இந்த நிகழ்விற்கு ஜனாதிபதி மகிந்த ரஜபக்ஸ தலைமை தாக்குவார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிகழ்வின் போது முப்படையினர்இ காவல்துறையினர் மற்றும் குடியில் படைப்பிரிவினர் கலந்து கொள்ளவுள்ளனர்.
p
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply