அவுஸ்திரேலியா தப்பிச் செல்ல முற்பட்ட 112 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குச் செல்ல முற்பட்ட 112 பேர் கைது செய்யப்ப்டுள்ளதாக இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கோசள வர்ண குளசூரிய தெரிவித்துள்ளார்.  இன்று (11) அதிகாலை சிலாபம் கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் மோதறைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மேலதிக வழசாரணைகளுக்காக இவர்களை குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply