2012 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு
2012 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கப்படுகிறது. பொருளாதார ரீதியில் ஐரோப்பிய கண்டத்தை ஒருங்கிணைத்ததற்காக இப்பரிசு வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பருசு நோபல் பருசுக் குழுவினரால் ஆஸ்லோ நகரில் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிரிகளாக இருந்த ஜெர்மனியும், பிரான்ஸும் ஐரோப்பிய யூனியனால் இணைந்தன. 1957 ஆம் ஆண்டு ஐரோப்பிய யூனியன் உருவாக்கப்பட்டது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply