மதிப்பளிக்கக்கூடிய சமூகம் ஒன்றை கட்டி எழுப்ப வேண்டும் – ஜனாதிபதி மகிந்த
சுயாதீனத்திற்கும் தனித்துவத்திற்கும் மதிப்பளிக்கக்கூடிய சமூகம் ஒன்றை கட்டி எழுப்ப வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற சர்வதேச தெங்கு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். அரசியல்வாதி மற்றும் தொழில்சங்கவாதி ஆகியோர் தத்தமது மதிப்பை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அவ்வாறு பாதுகாக்காத சந்தர்ப்பத்தில், சமூகத்தின் நடைமுறையில் வீழ்ச்சி ஏற்படும் எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply