அரசாங்க ஊழியர் ஓய்வு பெறும் வயதெல்லை உயர்வு

அரசாங்க ஊழியர் ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரசாங்க ஊழியர்களின் தற்போதைய ஓய்வு பெறும் வயதெல்லை 57 என்பது குறிப்பிடத்தக்கது. பலரின் வேண்டுகோளுக்கு அமைய ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிக்கப்பட்டுள்ளதாகத்  தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் 57 வயதுக்கு பின்னர் பணியாற்ற விரும்புவோர் விசேட அனுமதியினை
பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்தை சுதந்திர தொழிலாளர் ஒன்றியப் பேரவை வரவேற்றுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply