யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்

யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர். யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகியதை கண்டித்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நவீன் டி சொயிசா தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நடத்தியவர்களை உடன் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலிறுயுத்தி வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply