ஷிராணியை வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டாம்
விசாரணை நிலுவையில் இருப்பதால் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டாம் என லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply