இலங்கை அரசாங்கம் ஊழல் மிக்க அரசாங்கம்:ரணில்

இலங்கைக்கு பாரிய கடன்களை வழங்கி வரும் சீனாவே, இன்று இலங்கை ஒரு ஊழல்மிக்க நாடு என்று கூறுவதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், போரின் பின்னர் அரசாங்கம் பாரிய கடன்களை பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.2005ஆம் ஆண்டு இந்த அரசாங்கம் பொறுப்பேற்ற போது தேசிய கடன் 1.6 ரில்லியன் ரூபாய்களாக இருந்தது. எனினும் அது தற்போது 6.6 ரில்லியன் ரூபாய்களாக உயர்ந்துள்ளது.

அதாவது 4.8 ரில்லியன் ரூபாய்கள் இந்த அரசாங்கத்தின் காலத்தில் மேலதிக கடன் பெறப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply