இராணுவ உதவிகள் குறித்து மன்மோகன் கர்சாயி பேச்சு

இந்தியாவுக்கு நான்கு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் பிரதமர் ஹமீட் கர்காயி, இந்திய பிரமர் மன்மோகன் சிங்குடன் இராணுவ ஒத்துழைப்புகள் குறித்து பேச்சு நடத்தியுள்ளார். இதன்போது ஆப்கானிஸ்தானுக்கான இராணுவ உதவியை அதிகரிப்பது தொடர்பில் இந்தியா தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.அத்துடன், ஆப்கானிஸ்தான்-அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு ஒப்பந்த தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குடனான பேச்சு வார்த்தையின் போது ஆராயப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply