தமிழக புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்லவம் தேர்வு என தகவல்

சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்பாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளர் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா. இன் நிலையில் அ.தி.மு.க புதிய முதலமைச்சர் தேர்வு நடந்தது இத்தேர்வில் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களை முதலமைச்சராக தெரிவு செய்துள்ளனர். என தகவல்கள் தெருவிக்கின்றன.இது பற்றி மேலும் செய்திகள் மாலை அளவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply