விமான நிலைய ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்பு பேச்சுவார்ததையை அடுத்து கைவிடப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.5 கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த பணப்பகிஷ்கரிப்பில்  10 ஆயிரம் ரூபாவினால் தமது சம்பளத்தை உயர்த்துமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் அதிகாரிகள்மற்றும் ஊழியர்களுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்தையில்  8 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply