ரெலோவின் மூத்த உறுப்பினர் சிவாஜிலிங்கம் திடீர் சுகயீனம் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவரான எம்.கே. சிவாஜிலிங்கம் நேற்று மாலை யாழ். மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கடந்த சில நாட்களாகவே வட மாகாண சபை உறுப்பினரான சிவாஜிலிங்கம் கடுமையான சுகவீனம் காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவரது நிலைமை வழமையை விட மோசமடைந்த நிலையில், யாழ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.சிவாஜிலிங்கத்துக்கு இன்று முக்கியமான சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் யாழ். மருத்துவமனை வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply