பொன்சேகா இன்று முதல் ஜெனரல் பொன்சேகா
இராணுவ நீதிமன்றத்தில் குற்றவாளியாக தீர்ப்பு வழங்கப்பட்டதினால், சகல பதவிகளும், உரிமைகளும் இழக்கச் செய்யப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் இழக்கச் செய்யப்பட்ட சகல பதவிகளும் உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதற்கேற்ப, இன்று முதல் ஜெனரல் சரத் பொன்சேகா என்ற பதவிப் பெயரை பயன்படுத்த அவருக்கு அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. ஓய்வுதியம், பிரஜாவுரிமை என்பனவும் அவருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. வாக்குரிமையும் இவருக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply