இன,மத பேதமின்றி ஒன்றிணைந்து புதுவருடப்பிறப்பைக் கொண்டாட வேண்டும் :ஜனாதிபதி
நாட்டு மக்களிடையே பேதமின்றி சமத்துவத்தை ஏற்படுத்தும் முயற்சியில் தற்போதைய அரசாங்கம் ஈடுபட்டு வரும் நிலையில் இம்முறை புதுவருட கொண்டாட்டங்கள் இடம்பெறுவது விசேட அம்சமாகும் என்றும்,புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் மதுபானம் மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருள் பாவனைகளை முற்றாகத் தவிர்த்துக்கொள்ளுமாறும்,தமிழ் சிங்கள புதுவருடம் எல்லா இலங்கையர்களும் மகிழ்ச்சியையும், சுபீட்சத்தையும் கொண்டுவர பிரார்த்திப்பதாக தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply