உள்ளுராட்சி சபை கலைப்பு-இறுதித் தீர்மானம் 13 ஆம் திகதி
உள்ளுராட்சி சபைகளைக் கலைப்பது தொடர்பிலான இறுதித் தீர்மானம் எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறவுள்ள விசேட கலந்துரையாடலின் பின்னர் எடுக்கப்படவுள்ளதாக உள்ளுராட்சி சபைகள் அமைச்சு அறிவித்துள்ளது.பல தரப்பினரையும் உள்ளடக்கியதாக இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக அரசாங்க தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உள்ளுராட்சி சபைகளை எதிர்வரும் 15 ஆம் திகதி கலைக்கப்படவுள்ளதாக பல அமைச்சர்கள் ஏற்கனவே பல்வேறு இடங்களிலும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply