அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மௌனத்தைக் கலைக்க வேண்டும் : செல்வம் அடைக்கலநாதன்
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மௌனத்தைக் கலைத்து உறுதியான நிலைப்பாட்டை வெளியிட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply