சிறி ரெலோ கட்சியுடன் ஜனாதிபதி முக்கிய சந்திப்பு
நேற்றைய தினம் ஜனாதிபதி தலைமையில் இடம் பெற்ற ஐக்கிய சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையிலான ஒன்றுகூடல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. மேலும் இவ்சந்திப்பின் பின்னர் சிறிரெலோ கட்ட்சியின் செயளாலர் நாயகம் திரு.ப.உதயராசா அவர்களுக்கும் ஜனாதிபதி அவர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் ஒன்றும் இடம் பெற்றுள்ளது இக்கலந்துரையாடலில் சில முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளதாகவும் செயளாலர் நாயகம் திரு.ப.உதயராசா எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply