ஜப்பான் செல்கிறார் மஹிந்த.!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ, எதிர்வரும் ஜூன் 9ஆம் திகதி ஜப்பானுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அவருடன் கூட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலரும் ஜப்பான் செல்லவுள்ளனர்.ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்கள் சிலரின் அழைப்பின் பேரிலேயே, மஹிந்த ராஜபக் ஷ அங்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அவருடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோரும், ஜப்பான் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply