குடியேறிகள் படகு மூழ்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி

libiyaஇந்த வாரத்தில் மத்தியதரைக்கடலில் வைத்து இரண்டு படகுகளிலிருந்து மீட்கப்பட்ட குடியேறிகள், நூற்றுக்கணக்கான மக்கள் இருந்த இன்னொரு படகு மூழ்கியதை கண்டதாக மீட்புதவிப் பணியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.புதன்கிழமை இரவு லிபியாவிலிருந்து மூன்று படகுகளில் அவர்கள் புறப்பட்டதாக உயிர் பிழைத்தோர் தெரிவித்தனர் என்று சேவ் த சில்ரன் என்ற மீட்புதவி நிறுவனம் கூறியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை சிசிலி வந்தடைந்த இந்த குடியேறிகளிடம் இத்தாலிய காவல்துறையினர் விசாரித்ததாக தெரியவருகிறது.

கடந்தவாரம் 13 ஆயிரம் பேருக்கு மேலாக மத்தியதரைக்கடலில் வைத்து மீட்கப்பட்டுள்ளனர்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply