பிரதமர் இன்று அதிகாலை பெல்ஜியம் பயணம்

RANILபிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று  அதிகாலை 3.35 மணிக்கு பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நோக்கி பயணித்துள்ளார்.கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பிரதமர் தனது விஜயத்தை ஆரம்பித்துள்ளார். இவ்விஜயத்தின் போது, கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்க காலத்தில் நாட்டுக்கு கிடைக்காமல் போன ஜி.எஸ்.பி. வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கான விசேட கலந்துரையாடலில் கலந்துகொள்வதற்காக பிரதமருடன் 8 பேர் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply