அமைச்சர்களின் வாகன கொள்வனவிற்கு 330 மில்லியன்
அமைச்சர்கள் 06 பேர், ஆளுநர் ஒருவர் உட்பட 08 பேருக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக பாராளுமன்றத்தில் குறைநிரப்பு பிரேரணை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 330 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply