மாலைதீவு வெளிநாட்டமைச்சர் : ஜனாதிபதி சந்திப்பு

நாட்டுக்கு வருகை தந்துள்ள மாலைதீவு வெளிநாட்டமைச்சர் கலாநிதி மொஹமட் அஸீம் அவர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்.பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணமளிப்பதற்காக மாலைதீவு அரசாங்கம் வழங்கிய உதவிகளுக்காக ஜனாதிபதி மாலைதீவு அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இதன்போது நன்றி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply