ஈவா வனசுந்தர பதில் நீதியரசராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

உயர்நீதிமன்றத்தின் நீதிபதி திருமதி ஈவா வனசுந்தர ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதில் கடமைப்புரியும் நீதியரசராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இந்த பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply