தலைவர் சிறீ சபாரத்தினம் மற்றும் போராளிகளின் 32வது ஆண்டு நினைவு அஞ்சலி
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) முன்னாள் தலைவர் சிறீ சபாரத்தினம் மற்றும் போராளிகளின் 32வது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு 1986ம் ஆண்டு அவர் சுட்டுக் கொல்லப்பட்ட இடமான கோண்டாவில், அன்னங்கை, கோகிலா வீதியிலுள்ள தோட்ட வெளியில் 05/05/2018 நேற்று சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினரால் அஞ்சலி செலுத்தப்பட்டது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply