இராணுவ வீரர்கள் சிலருக்கு பதவி உயர்வு
இலங்கை இராணுவ வீரர்கள் சிலருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பதவி உயர் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. அதன்படி பிரிகேடியர்களாக சிரேஷ்ட தரத்தில் இருக்கும் 05 வீரர்கள் மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
அதேநேரம் கேப்டன் தரத்தில் இருக்கின்ற 34 பேருக்கு மேஜர் தரத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply