ஞானசார தேரர் ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றம்
சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த, பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், அங்கிருந்து, மீண்டும் ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஜயவர்தனபுர வைத்தியசாலையிலிருந்து, வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று (06), மீண்டும் ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என, சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில், ஞானசாரருக்கு 6 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply