பிரதமர் மஹிந்த தலதாமாளிகையில் வழிபாடு

இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ, கண்டி ஸ்ரீ தலதாமாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.இன்று காலை தமது முக்கியஸ்தர்கள் சகிதம் அங்கு சென்ற பிரதமர் மஹிந்த பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். அதன் பின்னர் மகாநாயக்க தேரர்களிடம் ஆசிபெற்றார்.

நேற்று முன்தினம் மாலை பிரதமராக பதவியேற்ற மஹிந்த ராஜபக்ஷ கங்காராம விஹாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் தமது ஆதரவாளர்களை சந்தித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply